காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. திருவிழா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற…

மே 22, 2025