காஞ்சிபுரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்களுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம்  நடைபெற்றது. முகாமினை…

டிசம்பர் 7, 2024