வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்
ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ள வழக்குகளை விரைவாக நீதிபதிகள் கையாள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி திரு. முரளிசங்கர் நீதிபதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…