காஞ்சிபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 710 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்து, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

ஜனவரி 6, 2025