காஞ்சிபுரம் மாநகராட்சி 2025 – 26 ஆண்டு நிதிநிலை அறிக்கை : மாநகராட்சி மேயர் வெளியிட்டார்..!
ரூபாய் 86 லட்சம் உபரி வருமானமாக நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்…