காஞ்சிபுரத்தில் மினி பேருந்து இயக்க தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் ஆணை வழங்கல்..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க விருப்பம் உள்ள நபர்களிடமிருந்து…