டூ வீலரில் உலா வந்த முருகர் : தைப்பூச விழாவில் அசத்தல்..!

விலை உயர்ந்த வாகனம்.. வாகனத்தை சுற்றிலும் குளிர்பான அலங்காரம் என தைப்பூச விழாவில் அசத்தும் முருகர் காட்சி.. செங்கல்பட்டு அடுத்த சிறுமையிலூர் கிராமத்தில் தைப்பூச விழா கோலாகலம்..…

பிப்ரவரி 13, 2025

நாளை முதல் பழைய இடத்திலேயே காஞ்சிபுரம் காய்கறி சந்தை : புதிய பொலிவுடன்..!

நாளை முதல் காஞ்சிபுரம் மாநகரில் பழைய இடத்திலேயே புதிய பொலிவுடன் செயல்பட துவங்க உள்ளது காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை.. அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக அரசால்…

பிப்ரவரி 13, 2025

கழிவறை கட்டி கொடுங்க எம்எல்ஏ சார் : ஆசிரியர்கள்,மாணவிகள் கோரிக்கை..!

2000 மாணவியர் பயிலும் பள்ளியில் போதிய கழிவறை இல்லையே என ஆசிரியைகள் கோரிக்கை. பல கோடியில் கட்டிடம் கட்டும் நிலையில் கழிப்பறைக்கு இடமில்லையா?? உடனடி அவர்களின் தேவைகளை…

பிப்ரவரி 13, 2025

மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்ட பூமி பூஜை..!

உத்திரமேரூர் , மானம்பதி ஆகிய இரு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 8.47 கோடி மதிப்பீட்டில் 36 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடங்களுக்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர்…

பிப்ரவரி 13, 2025

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் : இந்து முன்னணி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை..!

உத்திரமேரூர் அருகே அனுமதி இன்றி அரசு நிலத்தில் தேவாலயம் கட்டிட பணிகளை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியின் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட…

பிப்ரவரி 12, 2025

திரிசூலக்காளியம்மன் கோவிலில் தைப்பூச பால்குட ஊர்வலம்..!

உத்திரமேரூர் அருகே திரிசூலக்காளியம்மன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம்…

பிப்ரவரி 11, 2025

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை..!

மாதம் தோறும் வரும் அஷ்டமி நாட்களில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை தொடங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் சங்கர மடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிப்ரவரி 11, 2025

தை பூசத்தையொட்டி வல்லக்கோட்டை முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இன்று தைத்திருநாளை…

பிப்ரவரி 11, 2025

கீழ்படப்பை சிவன் கோயில் கும்பாபிஷேகம் : விமர்சையாக நடந்தது..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த கீழ்படப்பையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு வீரட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். புராண காலத்தில்…

பிப்ரவரி 10, 2025

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்..!

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தமிழ் மரபில் அகத்தியர் தொன்மம் என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம்…

பிப்ரவரி 10, 2025