ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

வங்க கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

நவம்பர் 30, 2024

துணை வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா எப்போது ? விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காட்டூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் திறப்பு விழா எப்போது ? என விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு…

நவம்பர் 29, 2024

தலைகீழாக தொங்கும் சிசிடிவி கேமராக்கள்.. மக்கள் பாதுகாப்பு ?

காஞ்சிபுரம் அடுத்து தாமல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் தலைகீழாக தொங்கும் நிலையில் அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த…

நவம்பர் 29, 2024

காஞ்சிபுரத்தில் மாநகர, கிராமப்புற செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

4000 காலி பணியிடங்களில் நிரப்புதல், மத்திய மாநில அரசுகள் வழங்கிய தாய் சேய் நல கண்காணிப்பு செயலிகளை பதிவு செய்ய ஊழியர்களின் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி…

நவம்பர் 29, 2024

காஞ்சி கதிர்வேல் தெருவில் எலும்பு கூடாய் காட்சி அளிக்கும் மின்கம்பம்..! தொட்டுவிடும் தூரத்தில் அபாயம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகரில் சுங்குவார்சத்திரம் ஓரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பொறியியல் கலை கல்லூரிகள் செயல்பட்டு…

நவம்பர் 29, 2024

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் தாய், இரு மகன்கள் உயிரிழப்பு

காஞ்சிபுரம் அருகே துக்க நிகழ்விற்கு வந்துவிட்டு வீடு திரும்ப சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் மற்றும் மகன்கள் என மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி…

நவம்பர் 27, 2024

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதை  தவிர்க்க 100 நாள் வேலை திட்ட பணியா ?

குறிப்பாக தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும்…

நவம்பர் 26, 2024

வாடகை இருமடங்கு உயர்வு: கோயில் நிர்வாகத்தை முற்றுகையிட்ட குடியிருப்பவாசிகள்

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் சொந்தமான இடம் பிள்ளையார்பாளையம் அரச மரத் தோட்டப்பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பலர் அப்பகுதியினை சுத்தம் செய்து…

நவம்பர் 25, 2024

காஞ்சிபுரம் ஜெம் நகர் டாஸ்மாக் கடையை இடம் மாற்ற பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

காஞ்சிபுரம் ஜெம் நகரில் செயல்படும் அரசு மதுபான கடையை இடமாற்ற கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…

நவம்பர் 25, 2024

கிராம சபை கூட்டத்தில் கவுரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்

வல்லம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவுரவித்தனர். தமிழகம் முழுவதும் நவம்பர்…

நவம்பர் 23, 2024