காஞ்சிபுரத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர் உள்ளிருப்பு போராட்டம்..!
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப்பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு முன் வைத்த கோரிக்கைகளை…