கனிமங்கள் கடத்தல், அதிக பாரம்.. விதிகளை மீறிய 573 வாகனங்கள் பறிமுதல் – காஞ்சிபுரம் ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி கனிமங்களை எடுத்துச் சென்ற 573 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்…