ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்களின் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில்…