ஓட்டுநர் தினத்தில் ஓட்டுனர்களுக்கு கெளரவம்..! காஞ்சி போக்குவரத்து கழகம் வாழ்த்து..!
ஓட்டுனர் தினத்தினையொட்டி காஞ்சிபுரம் போக்குவரத்து கழக பணிமனைகள் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சால்வை இனிப்புகள் மற்றும் பூ கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில்…