புதிய காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது நூற்றாண்டைக் கண்ட ராஜாஜி சந்தை. இந்த சந்தையில் காஞ்சிபுரம் மட்டுமல்லது சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்படும். போதிய…