மோகனூர் காந்தமலை முருகன் கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்

மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.…

பிப்ரவரி 11, 2025