ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை பாராட்டிய கனிமொழி

லோக்சபாவில் ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராட்டினர். ரயில்வே வாரியம் சுதந்திரமாக செயல்படும் விதமான சட்டதிருத்த மசோதா, லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம்…

டிசம்பர் 12, 2024