காரியாபட்டி நகர் பகுதியில் ரூ.15 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகள்..!

காரியாபட்டி : காரியாபட்டி நகர் பகுதியில் , சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி…

டிசம்பர் 4, 2024