திருச்சுழி திருமேனிநாதர் சுவாமி,மாலையம்மன் கோயில் கார்த்திகை திருவிழா..!
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் சுவாமி துணை மாலை அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது. திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோயிலில், மஹா கார்த்திகை தீபம்…