இந்து காட்டுநாயக்கர் சமுதாயத்தை திரட்டி போராட்டம் : பழங்குடியின மாநில சங்கத் தலைவர்..!
மதுரை: ஜனவரி முதல் வாரத்தில் 5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.…