கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பள்ளியில் தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்ஷியல் பள்ளியில் 30வது தேசிய அளவிலான சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியது. தமிழ்நாடு அமெச்சுர்…