தமிழக லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் தடை செய்ய கேரள கவர்னரிடம், நாமக்கல் எம்.பி., கோரிக்கை..!
நாமக்கல் : கேரள மாநிலத்தில் தமிழக லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தடை செய்ய வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் அம்மாநில கவர்னரிடம் வேண்டுகோள்…