மாணவி பாலியல் வன்கொடுமை : கேரள ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறை..!

கேரளாவில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தேர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த…

ஜனவரி 2, 2025