பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகளை விரைவாக வழங்க வேண்டும்: கொங்கு ஈஸ்வரன்..!

நாமக்கல் : இலவச பொங்கல் வேட்டி, சேலைகள் இந்தாண்டு முழுமையாக பொங்கலுக்கு முன் கொடுப்பது சாத்தியமில்லை. எனவே விரைவாக கொடுப்பதற்கு துறை அமைச்சரும், அதிகாரிகளும் முயற்சிக்க வேண்டும்,…

டிசம்பர் 31, 2024