ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் கொமதேக பணிக்குழு அறிவிப்பு..!
நாமக்கல் : ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவதற்காக கொமதேக சார்பில்தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள்…