பொங்கல் தொடர் விடுமுறை : கொல்லிமலை, புளியஞ்சோலையில் குவிந்த சுற்றலாப்பயணிகள்..!
நாமக்கல் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொல்லிமலை மற்றும் புளியஞ்சோலையில் குவிந்து, அங்குள்ள அருவி மற்றும் ஆற்றில் உற்சாகமாக குளித்து…