பூண்டி ஏரியில் இருந்து மேலும் 1000 கனஅடி நீர் திறப்பு : கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஆகும். இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 34.92 அடி…

டிசம்பர் 29, 2024