திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் : கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம்
திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் சம்பவத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது தாக்குதல்…