‘மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடக்கும்’ : அமைச்சர் விளக்கம்..!

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டம் இன்று…

டிசம்பர் 9, 2024