மகப்பேறு குறித்து விழிப்புணர்வு இன்மை: தாய் இறந்த நிலையில் குழந்தை மருத்துவமனையில் அனுமதி
மகப்பேறு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் இருளர் இன மாற்றுத்திறனாளி பெண் பிரசவத்தில் இறந்து நிலையில், பிரசவித்த குழந்தை உயிருடன் இருந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு…