பழையபாளையம் அருகே சின்ன ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை : விவசாயிகள் கோரிக்கை..!

நாமக்கல் : சேந்தமங்கலம் அருகே ஏரி நிரம்பி வழிந்து வீணாகும் நீரைத் தடுத்து, சின்ன ஏரிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள்…

டிசம்பர் 6, 2024