காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு : கலெக்டர் துவக்கி வைப்பு..!

நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். 1 கோடி மதிப்பீட்டிலான இயந்திரத்தினை இப்பணிக்காக…

மார்ச் 27, 2025