தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…