நிலம் அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: நாமக்கல்லில் சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

நிலத்தை அளவீடு செய்து தனிபட்டா வழங்குவதற்காக, ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் மற்றும் விஏஓ ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…

பிப்ரவரி 5, 2025