மேலூர் அருகே அரசு பள்ளிக்கு இரண்டு ஏக்கர் நிலம் தானம் வழங்கிய தம்பதியினர்
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி தற்போது அரசு உயர்நிலை பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டதால், போதுமான கட்டிட வசதி, கழிப்பிட வசதி இல்லாமல் மாணவர்கள்,…