குரோதி ஆண்டின் கடைசி பௌர்ணமி குவிந்த பக்தர்கள்..!

பங்குனி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று  (ஏப்ரல் 13) காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். அண்ணாமலையார் கோயிலில்…

ஏப்ரல் 13, 2025