வாடிப்பட்டி நீதிமன்றத்தில் பொங்கல் விழா..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வாடிப்பட்டி சார்பாக தைப்பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.…

ஜனவரி 11, 2025