17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

17 வயது சிறுமியை கர்ப்பமாகிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்காவின் கணவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1, லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.…

மார்ச் 13, 2025