தனி நலவாரியம் அமைக்க கோரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் சுமைதூக்கும் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட…