பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவு : நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பஞ்சாயத்துகள்..!
நாமக்கல்: கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், நாமக்கல் மாநகரை ஒட்டியுள்ள 12 கிராம பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சி,…