நாமக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற, தேசிய லோக் அதாலத்தில் ரூ. 10.91 கோடி மதிப்பில் 1,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின்…