செய்யாற்றில் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் ராந்தம், நாயன்தாங்கல், வடமணப்பாக்கம், கொடையம்பாக்கம், செய்யனூா் ஆகிய கிராமங்களில் ரூ.86.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள்  திறந்துவைக்கப்பட்டன.…

ஜனவரி 2, 2025