சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகம் : மதன் கார்க்கி திறப்பு..!
சோழவந்தான்: மதுரை: கார்க்கி தமிழ் அகாடமி மற்றும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி ஆய்வகத்தின் திறப்புவிழா மதுரை சோழவந்தான் அருகே நகரி பகுதியில் அமைந்துள்ள கல்வி…