மதுரையில் ஓவியம், சிற்பக்கலை கண்காட்சிக்கு விண்ணப்பிக்க கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு..!

மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…

டிசம்பர் 6, 2024