சோழவந்தான் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து : ரூ.15லட்சம் மதிப்பிலான கோழி எரிந்து சேதம்..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி வடகாடு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர், மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி, நாகமலை அடிவாரத்தில் சுமார் 20…