திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெய்வானையுடன் இரண்டு உற்சவர்களாக எழுந்தருளும் அரிய காட்சி..!
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய பூச நாளில் வரும் தை பூச திருவிழா மிகவும் பிரசித்தி…