வாடிப்பட்டி பேரூராட்சி புதிய கட்டிடம் : அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடி மதிப்பீட்டில் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், வணிகவரி மற்றும்…

டிசம்பர் 7, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்  மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு..!

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறை மற்றும் அகத்தர உறுதி மையம் இணைந்து மாணவர் மேம்பாட்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், விவேகானந்த கல்லூரி…

டிசம்பர் 7, 2024

உசிலம்பட்டி 58 கால்வாய் தொட்டிபாலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் : நிபுணர் குழுவினர் நேரில் ஆய்வு..!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் தொட்டிப்பாலம், ஆசிய கண்டத்தின் இரண்டாவது நீர் செல்லும் மிக நீளமான தொட்டி பாலம் என்ற பெருமை…

டிசம்பர் 7, 2024

வாடிப்பட்டியில் அம்பேத்கர் நினைவு தினம்..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அம்பேத்கர் 68வது ஆண்டு நினைவு தினம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பாக அனுசரிக்கப்பட்டது.…

டிசம்பர் 7, 2024

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மன்னாடிமங்கலம் கிராம ஊராட்சியில், பிரதம மந்திரி திட்ட ஊரக மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி…

டிசம்பர் 7, 2024

விக்கிரமங்கலம் ஊராட்சியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பு கோவில் தெரு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும்…

டிசம்பர் 7, 2024

மதுரையில் ஓவியம், சிற்பக்கலை கண்காட்சிக்கு விண்ணப்பிக்க கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு..!

மதுரை. மதுரை மண்டலத்தில் நடத்தப்பட்டவுள்ள ஓவிய சிற்பக்கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின்…

டிசம்பர் 6, 2024

வாடிப்பட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்..!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன்…

டிசம்பர் 6, 2024

வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகியம்மனுக்கு சிறப்பு பூஜை..!

மதுரை: மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு  வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங் களும் அதைத்…

டிசம்பர் 6, 2024

சோழவந்தானில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா..!

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஐயப்பன் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று…

டிசம்பர் 6, 2024