உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில்,…