மத்திய அரசை கண்டித்து திருமங்கலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை அருகே திருமங்கலத்தில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட்…