மதுரை பத்திரிகையாளர் சங்க முன்னாள் நிர்வாகி காலமானார்

மதுரை மாவட்ட பத்திரிகையாளர் சங்க முன்னாள் நிர்வாகியும், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பேரவையை தொடங்கி நடத்தி வந்தவருமான தி.அரப்பா(65) வியாழக்கிழமை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். பெரியாரால்…

டிசம்பர் 26, 2024

முன்னாள் பிரதமர் வாஜபாய் பிறந்த நாள் அனுசரிப்பு..!

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் நாட்டாமை குடும்பம் சார்பில், வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர்சிலை…

டிசம்பர் 25, 2024

மதுரை மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்..!

மதுரை : மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமானது,மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

டிசம்பர் 25, 2024

உசிலம்பட்டியில் மின்சார சிக்கன விழிப்புணர்வு வாரவிழா..!

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரி விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம்,…

டிசம்பர் 25, 2024

அலங்காநல்லூர் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் நத்தம் அணி முதலிடம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்­டம் அலங்­கா­நல்­லூர் பேரூ­ராட்­சிக்­குட்­பட்ட குற­வன்­கு­ளத்­தில் பிரேம் நண்­பர்­கள் மற்­றும் நட்சத்திர நண்­பர்­கள் அறக்­கட்­டளை இணைந்து முத­லாம் ஆண்டு கிரிக்­கெட் போட்டியை நடத்­தி­யது. இந்த போட்­டியை…

டிசம்பர் 25, 2024

அறுந்து கிடந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு..!

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே அறுந்து கிடந்த மின் வயரின் மூலம் மின்சாரம் தாக்கி, மேய்ச்சலுக்காக சென்ற 3 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

டிசம்பர் 25, 2024

வரும் ஜனவரி 18ம் தேதி மதுரையில் இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி..!

எவ்வளவோ பாடல் பாடினாலும் “வராரு வாராரு கள்ளழகரு ” என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானேன். இதற்காக கேப்டன் விஜய காந்திற்கு கடமை பட்டுள்ளேன் இசையமைப்பாளர் தேவா…

டிசம்பர் 24, 2024

தேசிய ஹாக்கி போட்டிக்கு பாண்டியராஜபுரம் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு..!

வாடிப்பட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது பிரிவில் சபிதன் மற்றும் 19 வயது…

டிசம்பர் 24, 2024

அலங்காநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுகடையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி…

டிசம்பர் 24, 2024

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவ,மாணவிகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதனால் தமிழக அரசு உடனடியாக காலியாக…

டிசம்பர் 24, 2024