பாடல் வரியில் ஒற்றை எழுத்தைச் சேர்த்து மாய வித்தைகள் செய்த இளையராஜா!

இசைஞானி இளையராஜா. இவரது பாடல்கள் கேட்டாலே தனிசுகம் தான். மனம் எவ்வளவு ரணமாக  இருந்தாலும் இவரது பாடலை கேட்டால் அது எளிதில் ஆறி விடும். அந்த அளவிற்கு…

ஜனவரி 3, 2025