திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழா, குவிந்த பக்தர்கள்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை காலை முதல் இன்று வியாழக்கிழமை அதிகாலை வியாழக்கிழமை வரை கோலாகலமாக நடைபெற்றது.…